எமி பாணியில் மற்றொரு ஹீரோயின் கர்ப்பம்

நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் நெருக்கமாக போஸ் கொடுத்த படங்கள் நெட்டில் வலம் வருகிறது. இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்களா? என்று கேட்டால், இல்லையே என்று இருவரும் உதட்டை பிதுக்குகின்றனர். நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்துகொண்டபோது அவர்களை ஜோடி சேர்த்து புகைப்படக்காரர்கள் எடுத்த குறும்பு படங்கள்தான் இவை. அதைப் பார்த்த குறும்புக்கார ரசிகர்கள், ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா என்று கமென்ட் வீச, லவ்வெல்லாம் பண்ணல, இது தோழிகளின் சங்கமம் என்று பதில் அளித்திருக்கின்றனர். தமன்னாவும், காஜலும் ஒரே படத்தின் கதையில் வெவ்வேறு மொழிகளில் நடித்திருக்கின்றனர். கங்கனா ரனாவத் இந்தியில் நடித்த படம் குயின். இப்படம் தமிழில் காஜல் அகர்வால் நடிக்க “பாரீஸ் பாரீஸ்” பெயரிலும், “தட் ஈஸ் மகாலட்சுமி” பெயரில் தமன்னா நடிக்க தெலுங்கிலும் உருவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ------------ நடிப்புக்கு பை பை…

பள்ளிவாசல்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியாம பகுதியில் ஜும்ஆ பள்ளிவாசல் உட்பட சில பள்ளிவாசல்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் குறித்த பள்ளிவாசல்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளது. இதையடுத்து மேற்படி பகுதியில் இன்று காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வெல்லவாய பொலிஸ் பிரிவிக்குட்பட்ட குடா ஓயா பகுதியில் பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 2 ரிப்பிட்டர் ரீபில் துப்பாக்கிகள், 2 சொட்கன், ரி 56 ரக துப்பாக்கிகளுக்கான 342 ரவைகள் ஆகிய வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்கள் தடை..! சிலாபத்தில் அமைதி..

நேற்றைய தினம் (12) குளியாபிட்டி மற்றும் சிலாபம் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியற்ற சூழலை கருத்திற்கொண்டு, இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தளங்கள், செயலிகள் மீது தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைய, சமூக வலைத்தளங்கள் மூலம் போலியானதும், தேவையற்ற தகவல்கள் பரவுவதன் மூலம் எழும் பிரச்சினைகளை தடுக்கும் வகையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய Facebook, Whatsapp, Viber, IMO, Snapchat, Instagram, YouTube ஆகிய சமூக வலைத்தளங்கள் மற்றும் அதன் செயலிகள் மீண்டும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. ------------- சிலாபத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை தொடர்ந்து இன்று (13) பகல் சிலாபம் நகரம் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது. பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இடப்பட்ட பதிவு மற்றும் பின்னூட்டம் தொடர்பில் சிலாபம் மற்றும் அதனை…

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 19

எக்காலத்திலும் சந்தோசம்தரும் தேவனைச் சார்ந்துகொள்ளுவோம். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப் படுவார்களாக. சங்கீதம் 40:16. இன்றைய இலங்கையின் நிலையை சற்று சிந்தித்துப்பார்ப்போம். அமைதியுடன் வாழ்ந்த நாட்கள், குடும்பஉறவுகள் நிகழ்வுகள், வாழ்வின் முற்னேற்றத்திற்கான வழிகள், கல்வித்தரத்தின் உயர்வு இப்படிப் பலநிகழ்வுகள். ஆனால் இன்று எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. வேதனை வேதனை. வேதப்புத்தகத்தின் பழையஏற்பாட்டை நாம் வாசித்துப் பார்த்தால், எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேலர் முதல் தடவையாக தம்மை மறந்து சந்தோசமாக இருந்தது சீனாய் மலையடிவாரத்தில் என்று காணலாம். அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை கிடைத்தாலும், எகிப்தியர் பின்தொடருவார்களோ என்ற பயம் இருந்தது. சிவந்த சமுத்திரத்தை கடந்தபோதும் என்ன நடக்குமோ என்ற பயம் இருந்தது. மன்னாவை சாப்பிட்டு, கன்மலையின் தண்ணீரை அருந்தியபிற்பாடு மனப்பெலன்…