ஐந்து ரூபா பெறுமதியில்லாத பாம்பிடம் கொத்து வாங்க பார்த்த நடிகர்..

பெறுமதியற்றது உயிர் என்கிறார்கள்.. ஆனால் ஐந்து ரூபா பெறுமதியில்லாத பாம்பு கொத்தினாலும் உயிர் பிரிந்துவிடும் ஆபத்துள்ளது. ஆயிரம் கோடி பெறுமதியான அணு குண்டு விழுந்தாலும் அதுதான் கதை.. இது நம்ம சத்தியராஜ் மகன் சிபி ராஜ் கண்ட உண்மை. நடிகர் சிபிராஜ் மிகவும் கவனமாக தனது படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவருக்கு நேர்ந்த ஒரு சம்பவம் வாழ்க்கையே நிலையில்லாதது என்ற உணர்வை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. இதுபற்றி அவர் கூறியது: சில தினங்களுக்கு முன் உடுமலையில் உறவினர் இல்லத்துக்கு சென்றேன். அங்கு வந்த இளைஞர்கள் புகைப்படம் எடுத்தபோது காலுக்கடியில் உஷ் உஷ் என்று சத்தம் கேட்டது. கேமிரா பிளாஷ் ஒளியில் பார்த்தபோது என் கால் அருகே பெரிய பாம்பு தனது இரவு நேர சாப்பாட்டுக்காக தவளையை வேட்டையாட மும்முரமாக இருந்தது. கவனிக்காமல் அதன் அருகே சென்றுவிட்டதால்…

குர்ரானை வீசும் பலூடனின் கட்சி தேர்தலுக்கு வருகிறது..

டென்மார்க்கில் ஒரு கட்சி தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் 20.109 பேர் கையெழுத்து வைக்க வேண்டும். ராஸ்முஸ் பலூடனுக்கு 20.981 பேர் கையெழுத்து வைத்துவிட்டார்கள், ஆகவே அவர் கட்சி தேர்தலில் குதிக்கலாம். இது புதிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. அலைகள் 27.04.2019

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 16. 17

ஒரு கொலையின் சரித்திரம். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்து விடுகிறது போலிருக்கும். அதனால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு. நீதிமொழிகள் 17:14 தன்னுடைய கோபத்தை மேற்கொள்பவன் ஒருவலுவான எதிரியை மேற்கொள்கிறான் அண்மையில் இலங்கையில் நடந்த இரக்கமற்ற செயலினால் அநியாயமாக உயிரை இழந்த மக்களின் குடும்பத்தினருக்கு டென்மார்க்கில் உள்ள தமிழ்மக்கள் சார்பாக அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, தேவன்தாமே தேவ சமாதானத்தால் அவர்களை நிரப்பி, அமைதியைக் கொடுத்து, அமைதி வாழ்க்கை வாழவழி செய்வாராக! சுமார் 18 வருடங்களுக்கு முன்னர் தென்அமெரிக்காவில் நடந்த ஒரு துயரமான வன்முறைச் சம்பவத்தை தெலைக்காட்சியில் பார்த்தேன். விவசாயத் தொழில் செய்யும் ஒருவர் தன்னுடை நெருங்கிய நண்பர் ஒருவருடன் அரசியலைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தபோது அவரைக் கொன்று விட்டார். அவரிடம் ஏன் அப்படிச் செய்தீர் என…