மும்பாயில் 20.000 பேர்களுக்கு மூன்று கழிவறைகள்..40 வீதம் பிளாஸ்டிக் கழிவு

பாலும் தேனும் ஓடுவதாக அரசியல்வாதிகள் பிரச்சாரம்.. தமிழகத்தின் கூவம் போல திரும்பின திசையெல்லாம் கூவும்.. குப்பை.. எலி.. நோய்.. சேரி.. அப்பப்பா.. சிறப்பு செய்தி.. அலைகள் 14.04.2019

டென்மார்க்கில் தஞ்சம் கோரிய 3500 பேரை காணவில்லை நடந்தது என்ன..?

விண்வெளி சென்றால் ஆயுள் குறையும் புதிய அறிக்கை வடகொரிய அதிபர் மூன்றாம் கட்ட பேச்சுக்களுக்கு அழைப்பு.. அலைகள் 14.04.2019

எக்குவடோரில் விக்கிலீக்ஸ் யூலியன் ஆஸஞ்சே கையாட்கள் கைது..

இரண்டு முக்கிய செய்திகள் இடம் பெறுகின்றன.. 01. சூடானில் புதிய சூழல் 02. விக்கிலீக்ஸ் அதிபரின் சகாக்கள் கைது.. அலைகள் 14.04.2019

கஸ்தூரியைக் கிண்டலடித்த கே.எஸ்.ரவிகுமார்

தில் சத்யா இயக்கத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கும் படம் 'மாளிகை'. இந்தத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் கலந்து கொண்டு பேசும்போது நடிகை கஸ்தூரியை லேசாக கிண்டலடித்தார். கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது: ''தில் சத்யா என்னிடம் வந்து கதை சொல்லும் போது வித்தியாசமாக இருந்தது. இப்போது நான் ஒரு 7-8 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆக்டிங்ல பிஸியா இருக்கேன். ஆனால் இதுல எல்லாப் படமுமே புதிய இயக்குநர்கள்தான். அது அப்படித்தான் அமைஞ்சுது. ஏன்னா நிறைய கதைகள் கேட்கும்போது புது இயக்குநர்கள் கிட்டேருந்து ஏதாவது வித்தியாசமான லைன் வருது. அது மாதிரிதான் தில் சத்யா வந்தாரு. அவுட்லைன் மட்டும் சொல்லுங்க, என் கேரக்டர் பற்றி சொல்லுங்கன்னேன். ஆனால், இந்தப் படத்துல நடிக்கறதுக்குக் காரணம் ராம்சிங். ஏற்கெனவே அவர் கஸ்தூரியையே அழகா காண்பிச்சாருக்கார்னா பாருங்க... இல்ல 20 வருஷம்…

‘சூப்பர் சிங்கர்’ தொகுப்பாளர் பிரியங்கா பாடகர் ஆனார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் பரவலான கவன ஈர்ப்பைப் பெற்றவர் பிரியங்கா. இவர் தற்போது ‘தேவராட்டம்’ படத்தின் மூலம் பின்னணிப் பாடகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகிறார். ‘கொடிவீரன்’ படத்தைத் தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தேவராட்டம்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ‘மதுர பளபளங்குது’ என்ற பாடல் இன்று யூடியூபில் வெளியானது. மோகன்ராஜன் எழுதிய இப்பாடலுக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி, நிவாஸ் கே.பிரசன்னா, நிரஞ்சனா ரமணன், பிரியங்கா ஆகியோர் ‘மதுர பளபளங்குது’ பாடலைப் பாடியுள்ளனர். ‘சூப்பர் சிங்கர்’ தொகுப்பாளராக இருக்கும் பிரியங்காவின் முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகராக பிரியங்கா அறிமுகம் ஆகியுள்ளார். இதனை…