கேர்னிங் நகரில் நடன ஆற்றுகை வெளிப்பாட்டு தேர்வு

அனைத்துலக தமிழ் கலை நிறுவனமும், மாலதி கலைக்கூடமும் இணைந்து நடத்தம் நடன ஆற்றுகை வெளிப்பாட்டு தேர்வு நிகழ்வு டென்மார்க கேர்னிங் நகரில் எதிர்வரும் 13.04.2019 சனிக்கிழமை மு.ப. 10.00 மணியளவில் இடம் பெற இருக்கிறது.

நோரகேத கலாச்சார இல்லம் இலக்கம் 7 என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது. அத்தருணம் கலாக்கேந்திரா கலையக நடன ஆசிரியர் திருமதி சுமித்திரா சுகேந்திராவின் மாணவியர்களான செல்விகள் அஜித்தா சந்திரசேகரம், சிருஞ்சனா யோகராசா ஆகிய இருவருடைய நடனங்கள் இடம் பெறுகின்றன.

இந்த நிகழ்விற்கு அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

அலைகள் 11.04.2019

Related posts