டென்மார்க்கில் இருந்து இலங்கை செல்வதானால் வீசா வேண்டியதில்லை

இலங்கைக்கு செல்லும் 39 நாடுகளை சேர்ந்தவர்கள் இனி வீசா எடுக்க வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர் வரும் மே 1ம் திகதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வரவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இது நீண்ட காலம் இருக்காது மே 1ம் திகதி முதல் அக்டோபர் 2019 வரை மட்டுமே அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கோடை கால விடுமுறையை கருத்தில் கொண்டு இது அமலுக்கு வருவதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

01. ஆஸ்திரியா
02. பெல்ஜியம்
03. பல்கேரியா
04. கம்போடியா
05. சைப்பிரஸ்
06. டென்மார்க்
07. செக். குடியரசு
08. குறேசியா
09. எஸ்டோனியா
10. பின்லாந்து
11. பிரான்ஸ்
12. ஜேர்மனி
13. கிரீஸ்
14. ஹங்கேரி
15. அயர்லாந்து
16. இத்தாலி
17. லெட்வியா
18. லித்துவேனியா
19. லக்சம்பேர்க்
20. மால்டா
21. நெதர்லாந்து
22. போலந்து
23. போத்துக்கல்
24. ருமேனியா
25. ஸ்லோவா குடியரசு
26. ஸ்லோவேனியா
27. ஸ்பெயின்
28. சுவீடன்
29. ஐக்கிய ராச்சியம்
30. அமெரிக்கா
31. ஜப்பான்
32. அவுஸ்திரேலியா
33. தென்கொரியா
34. கனடா
35. சிங்கப்பூர்
36. நியூசிலாந்து
37. மலேசியா
38. தாய்லாந்து
39. சுவிற்சலாந்து

அலைகள் 06.04.2019

Related posts