தேர்தல் வருகிறது இது கூட்டமைப்பு வீர வசனம் பேசும் காலம்

பத்திரிகைகளின் தலைப்பு செய்திகள்..

சுதந்திரன் பா.உ ஆக இருக்கும் வரை தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடையாது, தமிழ் மக்களுக்கும் நின்மதி கிடையாது என்கிறார் ஆனந்தசங்கரி.

தேர்தல் வருவதனால் அரசாங்கத்திற்கு எதிராக தமிழரசு கட்சியினர் வீர வசனம் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

நீ அடிப்பது போல அடி நான் அழுவது போல அழுகிறேன் என்று நீங்கள் நாடகமாடுவது நமக்கு தெரியும்..

முன்னாள் போராளிகளையும் சிறைக்கு தள்ளும் வேலையை உங்கள் சகாக்கள் ஆரம்பித்துவிட்டது நமக்கு தெரியும் என்றார்.

Related posts