7 கோடி செலவில் சொகுசு வேன்

படப்பிடிப்பு ஓய்வு நேரத்தை கழிக்க ரூ. 7 கோடி செலவில் ஹீரோ உருவாக்கும் சொகுசு வேன் படப்பிடிப்பு ஓய்வு நேரத்தை கழிக்க ரூ. 7 கோடி செலவில் ஹீரோ உருவாக்கும் சொகுசு வேன் 3/26/2019 2:30:25 PM திரைப்பட நட்சத்திரங்கள் வெளியூர் படப்பிடிப்புக்கு செல்லும்போது நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்படுகின்றனர். இதே வசதியை படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் நட்சத்திரங்கள் எதிர்பார்ப்பதால் ஏசி வசதியுடன் கூடிய கேரவன் அதாவது சொகுசு வேன்கள் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. அதற்கு ஒரு நாளைக்கு குறைந்த பட்ச வாடகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் தங்களுக்கென சொந்தமாக சொகுசு கேரவன் வைத்திருக்கின்றனர். கோலிவுட்டில் ஹீரோக்கள் யாரும் அதுபோல் சொந்தமாக கேரவன் வைத்திருப்பதில்லை. டோலிவுட்டில் தற்போது சில ஹீரோக்கள் சொந்தமாக கேரவன் வாங்கி வைத்திருக்கின்றனர். நடிகர் மகேஷ்பாபு பழைய பஸ் ஒன்றை…