ரியூப் தமிழ் தாயகத்தில் பெருமையுடன் வழங்கும் ஐரா

ரியூப் தமிழ் – எஸ். ஜெயபாலசிங்கம் இணைந்து வழங்கும் பிரமாண்டமான படைப்பு ஐரா.

இலங்கையில் ஐம்பது திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்துள்ள ஐரா திரைப்படம்.

மறுபடியும் தமிழ் திரை வர்த்தகத்தில் புதிய காலடி பதிக்கப்படுகிறது.. முதலில் மாதம் ஒரு திரைப்படம் என்ற அடிப்படையில் இலங்கையின் திரைகளில் ரியூப்தமிழ் மற்றும் எஸ் .ஜெயபாலசிங்கம் இணைந்து வழங்கும் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

அடுத்த மாதம் இன்னொரு திரைப்படம் வரவுள்ளது.

அலைகள் 23.03.2019

Related posts