சிரியாவில் ஐ.எஸ்.அமைப்பு 100 வீதமும் தோல்வி அறிவிப்பு

கடந்த ஒரு மாத காலமாக கடைசிப் போர் கடைசி நாள் கடைசி மணி என்று கூறிக் கொண்டிருந்த ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான போர் நேற்று இரவுடன் முற்றாக முடிவுக்கு வந்துவிட்டதாக எஸ்.டி.எப் என்ற குர்டிஸ்தானிய படைகள் அறிவித்துள்ளன.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பேச்சாளர் சாரா சாண்ட்ராசும் இதை உறுதி செய்தார்.

ஆனால் சிரிய அதிபர் ஆஸாட்டும், ரஸ்யாவும் இதை ஒப்புக்கொள்ளவில்லை போர் தொடரும் என்கிறார்கள்.

அலைகள் 23.03.2019

Related posts