சீனாவில் பாரிய வெடி விபத்து 44 பேர் மரணம் 600 பேர் படுகாயம்

சீனாவின் கிழக்கு பகுதியில் தொழிற்சாலைகள் உள்ள பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட வெடி விபத்தில் 44 பேர் மடிந்துள்ளனர். அதேவேளை 600 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதில் 90 பேர்களுடைய நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

வெடி குண்டு வெடித்தது போல அப்பகுதியே அதிர்ந்தது.. கட்டிடங்கள் இடிந்து சரிந்தன.. சிறிய பூகம்பம் ஏற்பட்டது போல அதிர்ச்சி..

தப்பான சட்ட முரணான வேலைத்தல நடவடிக்கைகள்.. இது போல நேற்று காரை மக்கள் வெள்ளத்தில் ஓடி ஆறு பேரை கொன்ற சீன நபர் போலீசாரால் சுட்டுக் கொலை..

செய்தியை தட்டிப் பாருங்கள்..

அலைகள் 22.03.2019

Related posts