கி.செ.துரையின் பாண்டிய நிலா புத்தகம் சற்று முன் வெளியானது

தமிழர் தேசிய தந்தை என்று போற்றப்படும் தோழர் செல்வா பாண்டியரின் ஓராண்டு நினைவுதினமான இன்று அவருடைய கொள்கைளை தழுவி எழுதப்பட்ட பாண்டிய நிலா நூல் வெளியிடப்பட்டது.

தமிழகம் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இதற்கான விழா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழர் ஒளிய10ட்டி நாளில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன..

01. பாண்டிய நிலா நூல் வெளியீடு : வெளியிட்டவர் எழுகதிர் ஆசிரியர் ஐயா திரு. அருகோ அவர்கள் பெற்றுக் கொண்டவர் டாக்டர் ஆனந்தராஜன் மலேசியா.

02. பாண்டியர் தபால் தலையை மலேசிய தபால் திணைக்களம் வெளியிட்டுள்ளது இதன் வெளியீடு.

03. சாதனை படைத்தோருக்கு விருது வழங்கி கௌரவித்தல்..

முக்கிய உரைகள் என்று பல நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அலைகள் 21.03.2019

Related posts