மனிதன் செய்த வேலை இரத்தம் கக்கி செத்தது திமிங்கிலம்..

மனிதா மனிதா கொஞ்சம் யோசிப்பாய்.. உன் செயலாய் இளமை மிக்க வாழ வேண்டிய ஓர் ஆண் திமிங்கிலம் இளவயதில் இரத்தம் கக்கி, மூச்செடுக்க இயலாது, வயிற்றோட்டம் கண்டு மரணித்துள்ளது.

வயிற்றை வெட்டிப் பார்த்தால் உள்ளே 40 கி.லோ எடை கொண்ட பிளாஸ்டிக்.. 20 அரிசி பை எடை..

விபரம் காண செய்தியை அழுத்துங்கள்..

அலைகள் 20.03.2019

Related posts