டி.எம்.எஸ் பாணியில் பாடுவோர் எண்ணிக்கை குறைகிறதா சந்திப்பு

டென்மார்க்கில் சுமார் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் டி.எம்.எஸ் குரலில் பாடி வருகிறார்கள். இவர்களில் ஒருவர் திரு. தர்மலிங்கமாகும். இரண்டு லிங்கங்கள் டி.எம்.எஸ் குரலில் பாடுவதாக போற்றப்படுகிறார்கள், அவர்களில் இன்னொரு லிங்கம் எஸ்.எஸ்.குணலிங்கம். மேலும் ஒருவர் ஜெயா அவரும் மிகச்சிறந்த பாடகராகும். அந்த வகையில் இன்று தர்மலிங்கம் அவர்களுடனான சந்திப்பு..

இந்தக் காணொளி முக நூலில் இப்போது பட்டை கிளப்பிக் கொண்டிருக்கிறது..

அலைகள் 15.03.2019 வெள்ளி

Related posts