அமெரிக்க அதிபரின் தேர்தல் பொறுப்பாளராக இருந்தவருக்கு 47 மாதங்கள் சிறை

போல் மனோபோட் நிதி மோசடி, பொய் உரைத்தமை நம்பிக்கையீனம் போன்ற தலைப்புக்களில் குற்றவாளியானார்..

மேலும் தொடர்கிறது விசாரணைகள்.. 69 வயதான இவருக்கு மேலும் பல ஆண்டுகள் சிறைவாசம் கிடைக்கலாம்.

அமெரிக்க அதிபர் றொனால்ட் றேகன் காலத்தில் இருந்து வெள்ளை மாளிகையில் இருந்து, உலகின் பல நாடுகளுக்கும் அமெரிக்க பிரதிநிதியாக தொடர்பு வைத்த போல் மனோபோட் இன்று வீழ்ச்சியடைந்தார்..

இந்த வீழ்ச்சி அதிபரை நோக்கிய குறியா.. திகிலாடுகின்றன கணங்கள்.. அழகிய பூங்காவுடன் அற்புத இசையுடன் கமகமவென நறுமலர் மணம் வீசும் செய்தி..

அலைகள் 08.03.2019

Related posts