அலைகள் காலை நேர உலக செய்தி சிரியாவில் கடைசிப் போர்..( காணொளி )

சுமார் 700 தர 700 மீட்டர் பரப்பளவுள்ள கடைசி பெட்டிக்குள் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் மாட்டிவிட்டனர்.

ஐ.எஸ்.அமைப்பை முற்றாக துடைத்தெறிக்கும் கடைசி மணித்துளிகள் கொண்ட போர் நடக்கிறது..

அது குறித்த பொறிகக்கும் செய்தி..

இதைவிட இன்று உலகில் வேறெந்த செய்தியும் முக்கியமானதல்ல.. காரணம் இதுவே இன்று உலக ஊடகங்களில் தலைப்பு

அலைகள் 17.02.2019

Related posts