அலைகள் உலக செய்திகள் 13.02.2019 புதன் காலை ( காணொளி )

இன்றைய செய்தியின் முக்கியத்துவம் என்ன..?

01. மெக்சிக்கோ நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரன் மாபியா தலைவன் எல் சாப்போவுக்கு அமெரிக்காவில் ஆயுட்கால சிறை..

02. எல்சாப்போவின் போதை பணம் 14 பில்லியன் டாலர்களையும் பறித்து மெக்சிக்கோ அமெரிக்கா இடையே சுவர் கட்டலாமே என்று அமெரிக்க செனட்டர் ரெட் குறுஸ் தெரிவிப்பு..

03. அமெரிக்கா பறிமுதல் செய்த உலக சொத்துக்களின் விபரம் என்ன..?

ஒரு காலமும் சொத்தை குவிக்கக் கூடாது என்பதற்கு ஒரு நல்ல ஒப்பீட்டு செய்தி.. இதை இன்று தமிழில் வேறெந்த ஊடகத்தாலும் இது போல தரமுடிகிறதா என்றும் பாருங்கள்..

அலைகள் 13.02.2019 புதன்

Related posts