அலைகள் உலகச் செய்திகள் 12.02.2019 செவ்வாய் காலை

இன்று கற்றலோனியா சுதந்திர போராட்டக்காரர் மீது வழக்கு ஆரம்பம்.. தனிநாடு கேட்டவர்களுக்கு 25 வருட சிறை அபாயம்..

சதிப்புரட்சி செய்து நாட்டைப் பிடிக்க எத்தனித்த குற்றத்தில் 1200 பேர்வரை கைது செய்ய துருக்கிய அதிபர் உத்தரவு..

அமெரிக்க அதிபருக்கு சுவர் கட்டாவிட்டாலும் வேலி போட அனுமதி..

உலக அரங்கில் இன்று உருவாகியிருக்கும்.. மூன்று முக்கிய சுதந்திர மறுப்பு செய்திகளை முடிந்து கட்டப்பட்ட உலக வலம்..

அழகிய காட்சிகளுடன் யுனிக்காக வழங்கப்படும் புதுமைச் செய்திகள்.. சர்வதேச அளவில் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பு..புலம் பெயர் இளையோர் இதயங்களை கவர்ந்த தமிழ் செய்தி..

பழமைகளை உடைத்து புது பரிணாமம் பெறுவோம்..!

அலைகள் 12.02.2019

Related posts