கண்ணை மூடியிருந்தாலும் கவர்ச்சிக்கு பஞ்சம் வெக்கல

நடிப்பை காட்டி கவரும் நடிகைகளுக்கு மத்தியில் கவர்ச்சியால் திணறடித்து ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் ஹீரோயின்களும் வலம் வருகின்றனர். அதில் கவர்ச்சி ஹீரோயினாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருப்பவர் ராய் லட்சுமி. தமிழில் ஹீரோயின், 2வது கதாநாயகி, ஒரு பாடலுக்கு குத்தாட்டம் என வெரைட்டியாக நடித்து வந்த ராய்லட்சுமிக்கு திடீரென்று பாலிவுட் மோகம் ஏற்பட இந்தி படங்களில் கவனத்தை திருப்பினார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய அகிரா இந்தி படத்தில் சிறுவேடத்தில் நடித்தவருக்கு ஜூலி 2 இந்தி படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது. வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடிவு செய்தவர் டாப்லெஸ், கவர்ச்சி காட்சிகள் என சகட்டுமேனிக்கு கிளாமர் காட்டினார். இப்படம் தன்னை இந்தியில் பிரபல நடிகைகள் வரிசையில் இடம் பிடிக்க வைக்கும் என்று எண்ணிய நிலையில் படம் வெளியாகி தோல்வி அடைந்ததால் அப்செட் ஆனார். புதிதாக இந்தி பட வாய்ப்புகள்…

சவுந்தர்யா திருமணத்தில் ரஜினி நடனம்..

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் விசாகனுக்கும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை திருமணம் நடக்கிறது. இதையொட்டி கடந்த இரண்டு நாட்களாக திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. ராகவேந்திரா மண்டபத்தில் நேற்றுமுன்தினம் திருமண வரவேற்பு நடந்தது. இதில் உறவினர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நேற்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் திருமண சடங்குகள் நடந்தன. ராதா கல்யாண வைபோக நிகழ்ச்சியும் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்று “ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி” என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த நடன வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருமண வரவேற்பு மற்றும் சடங்கு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு வித்தியாசமான…

கந்துவட்டி கும்பலுக்கும் எனக்கும் தொடர்பில்லை கருணாகரன்

கடந்த பிப்ரவரி 7-ம் தேதி 'பொதுநலன் கருதி' என்ற திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தை சீயோன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நடிகர் சந்தோஷ், அருண் ஆதித், கருணாகரன், அனுசித்தாரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்திற்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, இயக்குனர் சீயோன், படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கருணாகரன் மீது புகார் அளித்துள்ளனர். அதில், கருணாகரனுக்கு படத்தில் நடிக்க 25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்தபோது கருணாகரன் வரவில்லை. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சீயோன், ஏற்கனவே…

வல்வை ஒன்றியம் டென்மார்க் நடத்திய குளிர்கால ஒன்றுகூடல் 2019

கடந்த 09.02.2019 சனிக்கிழமை மாலை டென்மார்க் கேர்னிங் நகரில் உள்ள டுவகூஸ் கலாச்சார மண்டபத்தில் வல்வை ஒன்றியம் டென்மார்க்கின் குளிர்கால ஒன்று கூடல் ஆரம்பித்தது. ஓரே ஊரை சேர்ந்தவராக இருந்தாலும் டென்மார்க்கின் பல்வேறு பகுதிகளிலும் பிரிந்து வாழ்வதால் வல்வை மக்களை வருடத்தில் இரண்டு தடவைகள் கோடைகால ஒன்றுகூடல் குளிர்கால ஒன்றுகூடல் என்று இணைத்து வைக்கிறது வல்வை ஒன்றியம். இதில் கூட பலரை இணைக்க முடிவதில்லை.. பரபரப்பு வாழ்வு, நேரமின்மை போன்ற பல காரணிகளால் வருடத்தில் இரண்டு தடவைகள் கூட நலம் விசாரிக்க முடியாமல் போகிறது வாழ்வு. இதனால் என்ன பயன்..? நாம் புலம் பெயர் வாழ்வு சூழலுக்கு அமைவாக உடல் உளரீதியாக, வாழ்க்கை ரீதியாக, பிள்ளைகளின் நிலை தொடர்பாக அடைந்திருக்கும் மாற்றங்களை அறிய முடிகிறது. பரீட்சையில் சித்தியடைந்து தொழில்களுக்கு சென்ற மூன்று இளையோர் பாராட்டப்பட்டனர். கடந்த பத்து…

அலைகள் உலகச் செய்திகள் 11.02.2019 திங்கள் காணொளி

மிக முக்கியமான மூன்று செய்திகள்.. இது சாதாரண செய்தியல்ல சர்வதேச இராஜதந்திர விவகார ஒப்பீட்டு செய்தியாகும்.. ஆகவே கூர்ந்து கவனிக்கவும் அன்பு வாசகர்களே.. அறிவு அற்றம் காக்கும் கருவி என்பார் வள்ளுவர்.. அதாவது நம்மை அழிவில் இருந்து காப்பதே அறிவுதான்.. அலைகள் 11.02.2019 திங்கள்