அலைகள் தரும் புத்தம் புதிய இசையும் கதையும் 09.02.2019

முகவரி இல்லா கடிதங்கள்.. இப்போது உலக வானொலிகளில் பட்டை கிளப்புகிறது.. கேட்டுப்பாருங்கள்.. உலகின் பல பாகங்களில் இருந்தும் ரசிகர்களின் பாராட்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது... அலைகள் 09.02.2019

அலைகள் தரும் புதுமைத் தமிழ் இளம் தமிழ் பெற்றோருக்கான காணொளி..

தமிழ் மொழியை பாடசாலைகளில் சென்று கற்பிக்க புறப்பட்டால் ஓர் ஆசிரியரால் மிகவும் சிறிய தொகை மாணவருக்கே கற்பிக்க முடியும்.. இன்றைய பரபரப்பு வாழ்வுக்கு அது உகந்ததல்ல.. ஆனால் தமது பிள்ளைகளுக்கு சரியான தமிழ் கல்வியை கற்பிக்க இயலாத தமிழ் பெற்றோர் உலகம் முழுவதும் பரவியுள்ளார்கள். அங்கெல்லாம் நாம் சென்று தமிழ் கற்பிக்கத்தான் முடியுமா..? மேலும் பிள்ளைகளுக்கு பெற்றோர் செவி வழி கதை சொல்ல வசதியாகவும், இன்றைய மேலை நாட்டு வாழ்க்கைக்கு ஏற்பவும் நாம் தமிழ் சிந்தனைகளை யுனிக்காக, எங்கும் இல்லாத வகையில் புதுமைப்படுத்த வேண்டியிருக்கிறது. அப்படியான புதுமைத் தமிழை பிள்ளைகள் அறிவதைவிட பெற்றோர் அறிவதே முக்கியம். வாரத்தில் ஒரு நாள் தமிழ் பள்ளிக்கூடம் என்று பிள்ளைகளை அனுப்பி, தமிழ் கற்பிப்பது போதியதல்ல.. எனவே பெற்றோர் ஒவ்வொருவரும் களமிறங்க வேண்டும். அப்படி களம் இறங்கும்போது கொஞ்சம் புதுமையாக இறங்க…

அலைகள் உலகச்செய்திகள் 09.02.2019 சனிக்கிழமை

இன்று டென்மார்க் வீதிகளிலே நாய்கள் விரட்ட விரட்ட பதிவான உலகச் செய்திகள்.. நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு தாயில் சிறந்த தயாவான தத்துவனே.. என்று மணிவாசகர் சொன்னதே நினைவுக்குள் வருகிறது. அலைகள் 09.02.2018 சனிக்கிழமை