அலைகள் உலகச்செய்திகள் 07.02.2019 பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஐரோப்பா பயணம் சிறப்புப் பார்வை..

காளிதாசனின் சகுந்தலை பயணமும், தெரேசாமேயின் ஐரோப்பிய பயணமும் ஓர் ஒப்பீடு..

தொலைந்த மோதிரத்தை எடுக்காமல் மறந்துபோன துஷ்யந்த மகாராசாவை பார்க்க புறப்படுகிறார்..

இலக்கியமும், உலக அரசியலும் கலந்து கட்டிய புதுமையான செய்தி பூங்கொத்து மலர்கள் பல.. மனங்கள் பல.. மகிழ்வும் அதிகம்..

காலை நேர காப்பியுடன் ஒரு கலைத்துவ செய்தி..

அலைகள் 07.02.2019

Related posts