ரஜினிகாந்த் – திருமாவளவன் – திருநாவுக்கரசர் சந்திப்பு

சென்னையில் ரஜினிகாந்த் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார்.

சென்னை அண்ணாநகரில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை ரஜினிகாந்த் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் உடனிருந்தார்.

இந்த சந்திப்பின்போது, ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்கு திருநாவுக்கரசர், திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

Related posts