மரண அறிவித்தல் அமரர் நவரட்ணம் சண்முகராசா (பாபு )

யாழ்/அரியாலையைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை முன்னாள் வதிவிடமாகவும் இந்தியா (திருச்சி)யை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவரெட்ணம் சண்முகராசா (பாபு) 01.02.2019 (வெள்ளிக்கிழமை) இறைபதமெய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற சரோஜினிதேவி (அம்மன்)அவர்களின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற நவரெட்ணம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்..

காலஞ்சென்ற இளையதம்பி பூரணலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், யமுனா, காஞ்சனா, குகதாஸ், குமாரதாஸ், செந்தில்க்குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் சந்திரலிங்கம், துரைசிங்கம், சத்தியா, ரதி, பூங்கோதை ஆகியோரின் அன்பு மாமனாரும்..

காலஞ்சென்ற குணபாலசிங்கம், குகமுர்த்தி. காலஞ்சென்ற நல்லநாயகி, காலஞ்சென்ற விமலாதேவி, தயாநிதி(மணி) தவபாலன், காலஞ்சென்ற சிவபாலன், சிறி. கௌரிகலா. லீலா ஆகியோரின் அன்புச்சகோதரரும்..

காயத்திரி. கார்த்திகா, கிருத்திகா, காருண்யன், பவ்யா, தரணிகா, தமயந்தி, கரிகாலன், சாதுர்யா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்..:

தகவல்
பிள்ளைகள் :

தொடர்புகளுக்கு :

யமுனா (இந்தியா) 00914312781304
காஞ்சனா(லண்டன் 00447576080735
குகதாஸ்(லண்டன்) 00447481261166
குமரன் (டென்மார்க்) 004529365380
செந்தில் (டென்மார்க்) 004525619640

Related posts