விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 125 கோடி வசூல்

விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 125 கோடி வசூல் செய்துள்ளதாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் கடந்த 10ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. ரஜினியின் பேட்ட படத்துடன் சேர்ந்து வெளியானபோதிலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை.

விஸ்வாசம் ஒரேயொரு மொழியில் மட்டும் ரிலீஸாகி நல்ல வசூல் செய்து கொண்டிருக்கிறது.

Related posts