இந்த ஆண்டு தமிழ் சினிமா 25 முக்கிய துளித்தகவல்கள்

01. ஒரே ஆண்டில் ரஜினி நடித்த இரண்டு படங்கள் இந்த ஆண்டு வந்தன.

02. கமல் நடித்த திரைப்படம் விஸ்வரூபம்-2 மட்டுமே வந்தது.

03. அஜித் நடித்து இந்த ஆண்டில் ஒரு படம் கூட வரவில்லை.

04. விஜய் நடித்த சர்க்கார் படம் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி 250 கோடியை வசூல் செய்தது.

05. தமிழ் சினிமாவில் அதிக செலவு செய்து எடுக்கப்பட்ட படமான 2 0 நவம்பர் 29ஆம் தேதி வெளியானது.

06. இந்த ஆண்டு அதிக படங்களில் நடித்த நடிகை வரலட்சுமி அவர் நடித்தது 5 படங்கள் .

07. அதிக படங்களில் நடித்த நடிகர் விஜய் சேதுபதி நடித்த 5 படங்கள்

08. அதிக படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் டி எஸ் அவரது இசையில் 8 படங்கள் வெளிவந்தன

09. இரண்டாம் பாக படங்கள் அதிகமாக வெளிவந்த ஆண்டு இது . மொத்தம் எட்டு இரண்டாம் பாக படங்கள் வெளிவந்தன.

10. சர்க்கார் படத்தின் டீஸர் 14 லட்சம் லைக்குகளை பெற்று யூடியூப்பில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்ற சாதனையை பெற்றது. அதிலும் 3 கோடியே 59 லட்சம் பெற்று முதலிடத்தில் உள்ள டீசர் இதுதான்.

11. நடிகர் சிவகார்த்திகேயன் கானா படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார்.

12. மேற்கு தொடர்ச்சி மலை படம் மூலம் நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பாளர் ஆனார்.

13. தமிழ்நாட்டில் அதிக வசூலைப் பெற்ற படங்களில் சர்க்கார் படத்திற்கு முதலிடம் .

14. பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பாளரானார் .

15. உலக அளவில் அதிக வசூல் பெற்ற படங்களில் முதலிடம் 2 .0 படம் .

16. நீண்ட இடைவெளிக்குப்பின் தனுஸ் , யுவன் கூட்டணி சேர்ந்த படம் மாரி 2 இப்படத்தில் தனுஷ்ற்காக இளையராஜா ஒரு பாடல் பாடினார்.

17. திரைத் துறையை சார்ந்த கலைஞர் கருணாநிதி, நடிகை ஸ்ரீதேவி, டைரக்டர் சி வி ராஜேந்திரன். எழுத்தாளர் பாலகுமாரன் போன்ற போன்ற பிரபலங்கள் மரணமடைந்தார்கள்.

18. கவிஞர் வைரமுத்து மீ ரூ புகாரில் சிக்கி கொண்டு பல சிக்கல்களை சந்தித்தார்.

19. பிரியதர்ஷன் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்க பிரகாஷ் நடித்த சில சமயங்களில் என்ற படம் தியேட்டர்களில் வெளியாகாமல் நெட்பிளிக்சில் வெளியானதும்

20. விஜய் சேதுபதியின் சீதக்காதி படம் வெளியானது அது அவருடைய 25வது படம்

Related posts