சிவகுமார் குமாரவேல் ( சின்னக்கண்ணன் ) இறுதிக்கிரியைகள்

சிவகுமார் குமாரவேல் ( சின்னக்கண்ணன் ) இறுதிக்கிரியைகள் வரும் சனிக்கிழமை கொல்ஸ்ரபோ நகரில்

காலம் சென்ற சிவகுமார் குமாரவேல் ( சின்னக்கண்ணன் ) அவர்களுடைய இறுதிக்கிரியைகள் வரும் சனிக்கிழமையன்று 29.12.2018 அன்று மு.ப.10.00 முதல் 12.00 வரை கொல்ஸ்ரபோ நகரில் உள்ள sygehus கப்பேலில் நடைபெற இருக்கிறது.

முகவரி : Holstebro sygehus kapel
Danmarksgade 23
7500 Holstebro

இலங்கை யாழ்/கரணவாயை பிறப்பிடமாகவும், டென்மார்க் ஸ்கேயான்,ஸ்ரூவர் ஆகிய நகரங்களை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு சிவகுமார் குமாரவேல் (சின்னக்கண்ணன்) அவர்கள் 20-12-18(வியாழன்) அன்று காலமானார்.
இவர் காலம் சென்ற திரு திருமதி குமாரவேல் தம்பதிகளின் அருந்தவபுதல்வன் ஆவார்.
இறுதி கிரிகைகள் :

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

மேலதிக விபரம் அறிய : பாலகுமார் 4530482669
விஜகுமார் 4542300484

Related posts