ஜெயலலிதா வேடத்தில் இரு நடிகைகள் நடிக்கிறார்கள்.

ஜெயலலிதா படத்தில் இருவர் நடிக்க இருக்கிறார்கள். ஒருவர் ரம்யா கிருஷ்ணன் இன்னொருவர் பார்வதி மேனன். இரண்டு நடிகைகளும் நடிப்பில் பெயர் பெற்றவர்கள். இதில் நித்தியா மேனன் மிகச்சிறப்பாக ஜெலலிதாவை நடிக்க வாய்ப்புள்ளது. ரம்யா கிருஷ்ணன் ஏற்கெனவே நீலாம்பரியாக நடித்த காரணத்தால் பாத்திரம் திசை மாறிவிட வாய்ப்புள்ளது. எனினும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இந்தப் படங்களை இரண்டு இயக்குனர்கள் தயாரிக்க இருக்கிறார்கள் ஒருவர் பிரியதர்ஷினி என்ற பெண் டைரக்டர் இவர் டைரக்டர் மிஷ்கினிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர்.

இவர் படத்தில் நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகி இருக்கிறார். இன்னும் முடிவு செய்யப்படவில்லை ஜெயலலிதா நித்யாமேனன் பயிற்சி பெற்று வருகிறார் அவருடைய நடை உடை பாவனைகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள, பழைய தமிழ் படங்களையும் அரசியல் தொடர்பான வீடியோ படங்களையும் பார்த்து வருகின்றார்.

மாசி மாதம் 24ஆம் திகதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை யூடியூப்பில் கொண்டுவர டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் முடிவு செய்திருக்கிறார், அதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிக்க இருக்கிறார்.

Related posts