சீதக்காதி திரைப்படம் யாழ்ப்பாணத்தில் இருந்து ரியூப் தமிழ் இளைஞர்களின் விமர்சனம்

இந்த விமர்சனம் திரைப்பட விமர்சனம் மட்டுமல்ல இன்றைய யாழ் இளைஞர்களின் ரசனையை அறியவும், அதை அவர்கள் எடுத்துரைக்கும் விதமும் புரிகிறது.. போருக்கு பிந்திய சமுதாயத்தின் மீதான மதிப்பீடுகளுக்கு இது அவசியமாகும்.

அலைகள் 21.12.2018

Related posts