விஷாலை கொலை செய்வேன்… வரலட்சுமி தடாலடி

சர்கார், சண்டைக்கோழி-2 போன்ற படங்களில் வில்லியாக நடித்தவர் வரலட்சுமி சரத்குமார். இந்நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் ஒன்றில் கலந்து கொண்டார்.

அவ்விழாவில் அவருக்கு வில்லி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதனயைடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம், ஒருவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும், ஒருவரைக் கொலை செய்ய வேண்டும், ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால் உங்கள் சாய்ஸ் யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

கேள்விக்கு பதிலளித்த நடிகை வரலட்சுமி ‘சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன், விஷாலை கொலை செய்வேன் மற்றும் யாராவது ஒருவரை திருமணம் செய்வேன்’ என்று கூறினார்.

Related posts