நயன்தாரா ஆறு கோடி சம்பளத்துடன் அடுக்கடுக்காக நிபந்தனை ஷங்கர் கோபம்

இந்தியன் 2 திரைப்படம் சில தகவல்கள் :

இப்பொழுது லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது.

கமலின் பிறந்த நாளின் போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

நவம்பர் 12ம் திகதி தொடங்கப்பட்டு இப்படத்திற்கான அரங்குகள் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் கமலுக்கு இந்தியன் தாத்தா கெட்டப் போட்டு பார்த்திருக்கிறார் ஷங்கர்.

இந்தியன் 2 படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியானது 6 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.

நயன்தாராவின் நிபந்தனைகள் அவருக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. கமலோடு நடிக்கும்போது நடிகைகள் படும் அவஸ்த்தை தெரிந்த நயன்தாரா அப்படி கண்டிசன் போடாவிட்டால் ஆறு கோடி வாங்கியும் பயனில்லாமல் போய்விடும். ஏற்கெனவே நாயகன் படத்தில் தோளில் கைபோடக்கூடாது என்ற நாயகிக்கு கமல் அடித்து காது கேளாமல் போன குற்றச்சாட்டு இருக்கிறது.

இதற்கிடையில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சமீபத்தில் நடைபெற்றுள்ளது முதன்முறையாக சங்கர் இயக்கத்தில் மிகவும் சந்தோசம் காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகின்றது. அனிருத் இசை அமைக்க செய்யும்படி சிபார்சு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் அனிருத் போட்ட இசை சிறப்பாக வந்துள்ள காரணத்தினால் இந்தியன் திரைப்படத்தில் இசை அமைக்க அவருக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related posts