வின் தொலைக்காட்சியின் வாராந்த தமிழக செய்திப் பார்வையின்: தொகுப்பு

Win TV 14-10-2018 LAST WEEK News and Views
#தாமிரபரணி மஹா புஷ்காரம் -சிருங்கேரி ஆச்சாரியார் வழி வந்தவர்கள்
#ஜீவா நதி சிரிங்கேரியின் இதயம்-ஸ்வாமி ராமானந்தா தலைமையில்..
#அகில இந்திய துறவியர் சங்கம் ஏற்பாடு. சிரிங்கேரியின் படங்கள்
#தாமிரபரணி தேவி,அகத்தியர் சிலைகளை நிறுவிய சிருங்கேரி வழி .
#நெல்லையில் சிருங்கேரி ஆச்சாரியார் வழி அதிகமாக உள்ளனர் .
#ஆதி சங்கரர் 1600 ஆண்டு முன் நிறுவிய நான்கு மடங்கள் எவை?
#காஞ்சி மடம் வராது..ஆதி சங்கரரால் நிறுவப்பட்டது அல்ல.
#கும்பகோணம் மடம்தான் அது.160 ஆண்டுகளுக்கு முன்புதான் வந்தது
#காஞ்சியில் மரணமடைந்த சங்கரராமன் நெல்லை கீழபுலியூர் காரர்
# ஜெ ஆட்சியில் கொலை குற்றச்சாட்டு-கலைஞர் ஆட்சியில் விடுதலை
#நோபல் பரிசு- கெமிஸ்ட்ரி- பிசிக்ஸ்- சமாதானம்- பெண்கள்
#வங்கிகள் இணைப்பு வளம் கொடுக்குமா? மூன்று வங்கிகள் லாபமா?
#பாரதிய ஸ்டேட் வாங்கி, ஆறு துணையுடன் இணைந்தது நட்டமே
#மூன்று வங்கிகளில் போர்டு உள்ளது இயக்குனர்கள் இல்லை
#கார்பொரேட் நலனுக்கா? பொதுமக்களான ஏழைகள் நலனுக்கான ?
#ஐ.எல்.எப்.எஸ். என்றால் என்ன? நடுவண் நிதி நிறுவனங்களின் கூட்டா?
#காஷ்மீரில் பெரிய அளவு சுரங்கம், தப்பிக்கும் ஆறு துணை சுரங்கங்கள்
#நட்டமான ஐ.எல்.எப்.எஸ். அரசின் புதிய நடவடிக்கை -போர்டே சிக்கல்
#எச்.டி.எப்.சி., ஜப்பான் நிறுவனம், அபு தாபி நிறுவனம் சேருது
#தனியாருக்கு, நடுவண் நிதி நிறுவனங்கள் மூலதனம் பிரதானம்
#புரட்சியாளர்களின் அதிகாரபூர்வ ஏடான லிபரேஷன் அம்பலப்படுத்தியது
#எல்.ஐ.சி. மட்டுமல்ல, மூலதகனமிட்ட பல நிதி நிறுவனங்கள் உண்டு
#ராகுல் காந்திகு அது தெரிந்துள்ளாரா? நேரு காலம் தொடங்கிய வேலை
#பொதுத்துறை நல்லது, தனியார் கெட்டது எனும் நாடாளுமன்ற இடது
#தனியார் துறைக்குள், அரசின் நிதி நிறுவன மூலதனங்கள் ஆய்வு
#பொதுத் துறை என்பது அதிகார வர்க்க மூலதனமே?
#தமிழகத்திற்கு வேளாண் மண்டலம் வருதா? ஹைட்ரொ கார்பன் தானா?
#டெல்டா மாவட்டங்களை, வேளாண் பாதுகாப்பு மண்டலமாக ஆக்கு..
#நியூட்ரினோ வருவதால், முல்லை பெரியாருக்கு பாதிப்பு வராதா?
#பசுமை தீர்ப்பாயத்தில், அதிகாரிகள் திரு, திரு முழிப்பு ?
#வெளிநாடுகளில், நியூட்ரினோ வந்தது மக்கள் வாழும் இடங்களில் அல்ல
#சேது சமுத்திர திட்டம், சூயஸ் கால்வாய், பணமா கால்வாய் போலவா?
#நிலத்தில் தோண்டும் கால்வாய் வேறு,கடலில் தோண்டும் கால்வாய்??
#ஐந்து மாநிலத்து தேர்தல் வருது.தெலுங்கானா வாய்ப்புகள் யாருக்கு?
#ராஜஸ்தான் வாய்ப்பு,எம்.பி. வாய்ப்பு, சட்டிஸ்கர் வாய்ப்பு மிசோரம் ???

Related posts