தமிழகத்தில் இருந்து ரி.எஸ்.எஸ் மணி குழுவினர் வழங்கும் செய்திகளும் நிஜங்களும்

வின் டிவி 11 -10 –2018 செய்திகளும், நிஜங்களும்
#ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் வழக்கு-விவரம் கொடு
#உச்சநீதிமன்றம், நடுவண் அரசுக்கு, ரகசிய கவர் போட்டு கொடு என்றது
#சபரிமலை நுழைவுக்கு பெண்களுக்கு ஏற்பாடுகள் சாத்தியமில்லை
#கேரளா முழுக்க ஆர்ப்பாட்டம்-சேனனியிலும் இன்று-தீர்ப்பை எதிர்த்து
#திதலி புயல் கரையைக் கடந்து சென்றது– தப்பித்தது தமிழகம்
#தாமிரபரணி புஷ்காரம் பாயாசம் -ஆளுநர் -துறவி மாநாடு தொடக்கம்
#எம்.ஜே. அக்பர் விளக்க நிர்பந்தம்-வைரமுத்து விளக்கம் –
#சித்தார்த், பிரகாஷ் ராஜ், ஸ்ரீ ரெட்டி சினமயிக்கு ஆதரவு -ராதாரவியும்?
#தமழ் வளர்ச்சிக்காக்க புதிய இயக்கம்-“தமிழியக்கம்” பெயர் ஏற்கனவே ??
#பேரா.இளவரசு,பேரா.அரணமுறுவல்நடத்திய”தமிழியக்கம்”தொடர்ச்சி
#ஓ.பி.எஸ்., போனார், ஸ்டாலின் எப்படி-தமிழியக்கம் ???
#முறையற்ற உணவு பழக்கம்–குழந்தைகளுக்கு ஆபத்து–
#நிதின்கட்கரி-ஆட்சிக்கு வரமாட்டோமென வாக்குறுதிகல் கொடுத்தோம்
#சூரிய ஒளி மின்சாரத்துக்கு,மென்பொருள் இல்லை- தவறான செய்தி
#கூட்டுறவு சங்கத் தேர்தல் இல்லை-ஆர்.கே. நகரில் 20 சங்கம் இல்லை
#நொச்சிகுப்பம் மீனவர் கூட்டுறவு சங்க தேர்தல் சட்ட ஒழுங்கால்??

Related posts