வின் தொலைக்காட்சி வழங்கும் செய்திகளும் நிஜங்களும்

Win TV 09-10-2018 News and Views
\#இன்று சே குவேரா நினைவு நாள்.மருத்துவர்-கியூபா விடுதலை.
#தென் அமெரிக்க நாடுகளின் விடுதலை–அர்ஜென்டைனா, பொலிவியா
#இலங்கை சிங்கள இளைஞர்களின் போர்-ஜே.வி.பி.-1971 ல்
# ட்ரைகான்டினென்டல் ” என்ற சே குவேரா வழி புத்தகம் “நகர்ஆயுத போர்”
#நேற்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள்..இளம் வயது
#சபரிமலை ஐயப்ப சேவா சங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
#முதல்வர் பினராய் விஜயன்-உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பேச்சு
#ஒற்றுமையை சீர்குலைக்க போராட்டம் நடுத்துபவர்கள் சதி
#இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது?
#மனோ கணேசன் புலிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக்க..
#ஜே.வி.பி. போல, புலிகளும் சட்டரீதியாக இயங்க வரலாம் என வழக்கு
#தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழக்கறிஞர்கள் செய்யவேண்டும்-டி.என்.ஏ.
#சுமந்திரனை மனதில் வைத்துப் பேசுகிறாரா மனோ கணேசன்?
#சென்னை வெள்ளத் தடுப்புக்கு 4445 கோடி வேணும் ஈ.பி.எஸ்.
#மேகதாது அணை கூடாது, டெஹ்ரதல் தேதி வந்த பிறகே கூட்டணி
#பசுமை தீர்ப்பாயத்தில் விவரம் கொடுக்காத அரசு வக்கீலை நீதி அடித்தது
#இடைத்தேர்தல் கண்டு திமுக, அதிமுக பயம்-தினகரன்
#திமுக வின் இரட்டை வேடம்-மக்கள் அரசியல்வாதிகளை நம்பல்ல
#ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ். உடன் போகல-ஜெயக்குமார் போனார்? ஓரங்கட்டல்
#பெட்ரோல், டீசல் விலை குறைக்க பரியிலிப்போம்.–ஈ.பி.எஸ்.
#ஸ்டெர்லைட் எதிர்ப்பு மே 22 வன்முறை- சி.பி.ஐ. வழக்கு பதிவு
#மீண்டும் சில இயக்கங்களை தனிமைப்பட வைக்க வழக்கு போட்டு சதி
#இன்டர்போல் அதிகாரி சொந்த ஊர் சீனாவில் மாட்டினார்-ஊழலில்.சிக்கு
#கைது-ராஜினாமா-அமெரிக்காவிற்கு அதிர்ச்சி..

Related posts