செய்திகளும் நிஜங்களும் இன்றைய தமிழக பத்திரிகைகளில்

Win TV 06-09-2018 News and Views
#குட்கா ஊழல்-சி.பி.ஐ. 40 இடங்களில் சோதனை.அமைச்சர்,டி.ஜீ.பி.??
#அதிமுக மீது பா.ஜ.க நடவடிக்கை- திமுக வை திருப்திப்படுத்தவா ?
#அழகிரி பேரணி செய்தி விளம்பரமாகாமல், சி.பி.ஐ. சோதனை வருதா?
#திமுக திருப்திபடுத்த அழகிரி விளமபரம் மறைக்க நாள் குறித்தார்களோ.
#பால் அமைச்சர் எச்சரிக்கைக்கு பதில் சோதனை என நமது எம்.ஜீ.ஆர்.ஏடு?
#எப்படியோ,உண்மை சோதனையை நாள் பார்த்து அரசியலாக்கிய சி.பி.ஐ.?
#அழகிரி பேரணி கூடியது பல்லாயிரம். அவரவர் அங்கங்கே நிற்க..
#30000 பேர் அழகிரிக்கு வந்ததே திமுகவிற்கு அதிர்ச்சி..
#தினகரனுக்கு அடிமட்ட வேலை நடக்குது, மாவட்டங்களில் திரளுது
#மாணவி சோபியா மீது மீண்டும் ஒடுக்கல்..ஏன் இந்தக் கொலைவெறி?..
#ஹைடிரோகார்பன் வருது –வேதாந்தாவுக்கு இரண்டு?/-ஸ்டாலின்
#சிவசேனா- “பொருளாதார நெருக்கடிக்கு” காங்கிரசை காரணமாக்குவதா?
#மோடி மீது சிவசேனா பாய்ச்சல்,ஆர்.எஸ்.ஏஸ்.காங்கிரஸ் ஆதரவா ?
#தருன் விஜய் ராகுல் ஆதரவில் பின்வாங்கினார்? ஆர்.எஸ்.எஸ்.பின்னால
#பருப்புக்கு அரசு தரும் குறைந்த ஆதார விலை-விவசாயிகள் மகிழ்ச்சி
#டில்லியில் விவசாயிகள் பேரணி-சிவப்பு-கடனை ரத்து செய்?
#கொல்கத்தா பாலம் உடைவு- மம்தாவை ரயில்வே குறை சொல்ல,
#ரயில்வேயை மம்தா குறை கூற..அரசியல்…
#உளவுத்துறை தலைவர் தோவல்,காஷ்மீர் சிறப்பு சலுகை மறுக்க..

Related posts

Leave a Comment